தனியார் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 39 காலிப்பணியிடங்கள்

0
தனியார் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
தனியார் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

தனியார் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 39 காலிப்பணியிடங்கள்

ஆக்ஸிஸ் வங்கி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Back office Employment தற்போது பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வங்கிப் பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவின் மூலம், திறமையானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Bank India Limited
பணியின் பெயர் Back Office Employment
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Axis Bank காலிப்பணியிடங்கள்:

ஆக்ஸிஸ் வங்கி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Back office Employment பணிக்கு என்று 39 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Axis Bank தகுதி:

இப்பணிக்கு அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் Banking Back Office திறன்கள் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருக்க வேண்டும்.

Axis Bank ஊதிய விவரம்:

இந்த வங்கிப் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,200/- முதல் ரூ. 20,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

ஆக்ஸிஸ் வங்கி தேர்வு முறை:

Walk in Interview

Axis Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். 28.02.2022 தினத்திற்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து முடிக்கவும்.

Online Application and Notification for Axis Bank Recruitment 2022

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!