ஆக்ஸிஸ் வங்கி Fintech Program அறிவிப்பு 2021 – 8 லட்ச சம்பளத்துடன் வேலை உறுதி !

0
ஆக்ஸிஸ் வங்கி Fintech Program அறிவிப்பு 2021 - 8 லட்ச சம்பளத்துடன் வேலை உறுதி!!
ஆக்ஸிஸ் வங்கி Fintech Program அறிவிப்பு 2021 - 8 லட்ச சம்பளத்துடன் வேலை உறுதி!!

ஆக்ஸிஸ் வங்கி Fintech Program அறிவிப்பு 2021 – 8 லட்ச சம்பளத்துடன் வேலை உறுதி!!

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fintech Program குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த ப்ரோக்ராமில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். அதற்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank 
Program பெயர் Fintech Program
ஆரம்ப தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
வங்கி அறிவிப்பு 2021 :

Axis வங்கியில் QA Engineer, Business Analyst உட்பட பல்வேறு பணிகளுக்கான Fintech Program நடத்தப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Axis Bank கல்வித்தகுதி :
  1. பங்கு பெறுவோர் 2019, 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Graduation/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  3. C++, Java, and Python ஆகியவற்றில் அடிப்படை குறியீட்டு திறன் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
  4. பணியில் 02 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Axis வங்கி ஊதிய விவரம் :

இந்த ப்ரோக்ராமில் கலந்து கொள்பவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கபெறும் அளவிற்கு வேலை உறுதியாக கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  1. Online Proctored Assessment
  2. Academic Interview
  3. Interview with Axis bank
  4. 18 Week Training Programme

Fintech Programme கட்டண விவரம் :
  • Fintech Program கட்டணம் – ரூ.2,50,000/-
  • விண்ணப்பக் கட்டணம் – ரூ.999/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 25.04.2021 அன்று முதல் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Check Program Details

Apply Now

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here