12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வேலை – முழு விவரங்களுடன்…!

0
12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வேலை - முழு விவரங்களுடன்...!
12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வேலை - முழு விவரங்களுடன்...!

12 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வேலை – முழு விவரங்களுடன்…!

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கென மொத்தமாக 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் எனும் Assistant பதவிக்கு மொத்தமாக 55 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு Basic Computer Knowledge தெரிந்திருக்க வேண்டும். மேலும் KYC திறன்கள் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

  • 21.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 18 வயது முதல் 29 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!