வங்கியில் பணிபுரிய விருப்பமா ?? – Axis வங்கி அறிவிப்பு 2020

0
வங்கியில் பணிபுரிய விருப்பமா ?? - Axis வங்கி அறிவிப்பு 2020
வங்கியில் பணிபுரிய விருப்பமா ?? - Axis வங்கி அறிவிப்பு 2020

வங்கியில் பணிபுரிய விருப்பமா ?? – Axis வங்கி அறிவிப்பு 2020

இந்தியாவில் செயல்படும் பிரபலனமான Axis தனியார் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Data Scientist & Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட வங்கி பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Data Scientist & Others
பணியிடங்கள் 10
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Axis வங்கி பணியிடங்கள் :

Data Scientist & Others பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

TN Police “FB  Group” Join Now

வங்கி பணிகள் கல்வித்தகுதி :
  • Data Specialist (HR & Admin) – Master’s Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Specialist (Internal Audit) – Date Analytics பணிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Exploration, Data Cleaning, Data Manipulation, and Featuring Engineering பணிகளிலும் அனுபவம் இருத்தல் அவசியம்.
  • Talent Acquisition Sourcing Specialist – Master’s Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Scientist – Data துறையில் 4 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Program Manager – ITIL, SDLC கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் 05 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Data Specialist – Visualization – data Visualization and dash boarding துறைகளில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Scientist – Artificial Intelligence / Machine Learning – data science – Artificial Intelligence / Machine Learning துறைகளில் 3-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விரைந்து இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!