Axis Bank வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!!!

0
Axis Bank வேலைவாய்ப்பு 2021
Axis Bank வேலைவாய்ப்பு 2021

Axis Bank வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு!!!

தனியார் நிறுவனமான ஆக்ஸிஸ் வங்கியானது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Central Processing Unit: CASA Individual Scrutiny பணிக்கு திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Central Processing Unit: CASA Individual Scrutiny
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Axis Bank காலிப்பணியிடங்கள்:

Axis வங்கியில் Central Processing Unit: CASA Individual Scrutiny பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Axis Bank கல்வித்தகுதி :
  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் Graduation அல்லது MBA பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Axis Bank Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!