Axis வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

3
Axis வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்
Axis வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

Axis வங்கி வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் RB-LS: Assistant Manager Sales-SA பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் RB-LS: Assistant Manager Sales-SA
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

RB-LS: Assistant Manager Sales-SA பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Axis Bank கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Axis Bank Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!