பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

0
பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!
பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!
பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

Verbal and Communication Trainer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (AVV University) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (20.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற இப்பணி பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

AVV University வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Verbal and Communication Trainer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் English / English Literature பாடப்பிரிவில் MA, M.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் Verbal and Communication Trainer பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
  • Verbal and Communication Trainer பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
AVV University விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு பதிவு செய்ய கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் நாளையுடன் (20.08.2022) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!