AVANI சென்னை புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.90,000/- || டிகிரி தேர்ச்சி போதும்

0
AVANI சென்னை புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் : ரூ.90,000/- || டிகிரி தேர்ச்சி போதும்
AVANI சென்னை புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் : ரூ.90,000/- || டிகிரி தேர்ச்சி போதும்
AVANI சென்னை புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.90,000/- || டிகிரி தேர்ச்சி போதும்

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் (AVNL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Company Secretary, Consultant, Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (17.08.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Armoured Vehicles Nigam Limited (AVNL)
பணியின் பெயர் Company Secretary, Consultant, Manager and Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Company Secretary – 01 பணியிடம்
  • Consultant (Business Strategy, Marketing) – 01 பணியிடம்
  • Sr. Executive (Business Strategy, Marketing) – 01 பணியிடம்
  • Sr. Manager (Cost Accounting) – 01 பணியிடம்
  • Consultant (Finance & Accounts) – 01 பணியிடம்
  • Sr. Manager (Corporate Treasury Management – 01 பணியிடம்
  • Data Base Administrator – 01 பணியிடம்
  • System Administrator (Linux) – 01 பணியிடம்
  • Web Developer (PHP) – 01 பணியிடம் என மொத்தமாக 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
AVNL கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Company Secretary பணிக்கு Law பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Consultant (Business Strategy, Marketing), Sr. Executive (Business Strategy, Marketing பணிகளுக்கு Business Management, Marketing Management பாடப்பிரிவில் PG Diploma, Degree அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sr. Manager (Cost Accounting) பணிக்கு CMA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Consultant (Finance & Accounts) பணிக்கு CA, CMA அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sr. Manager (Corporate Treasury Management) பணிக்கு CA, CMA அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Base Administrator, System Administrator, Web Developer (PHP) பணிகளுக்கு Computer Science, IT பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AVNL முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

AVNL வயது வரம்பு:
  • Company Secretary, Sr. Manager பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,
  • Consultant (Business Strategy, Marketing) பணிக்கு அதிகபட்சம் 62 வயது எனவும்,
  • Sr. Executive (Business Strategy, Marketing) பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,
  • Consultant (Finance & Accounts) பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும்,
    Data Base Administrator, System Administrator (Linux) பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Web Developer (PHP) பணிக்கு அதிகபட்சம் 27 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
AVNL சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

AVNL தேர்வு விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் விண்ணப்ப கட்டணம்:
  1. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  2. SC/ ST / PWD/ Ex-SM / EWS / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Works Manager / CO & HR,
Armoured Vehicles Nigam Limited,
HVF Road, Avadi,
Chennai – 600 054.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!