ரூ.50,000/- சம்பளத்தில் ஆவடியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.50,000/- சம்பளத்தில் ஆவடியில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.50,000/- சம்பளத்தில் ஆவடியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் (AVNL) நிறுவனமானது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Executive மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

AVNL வேலைவாய்ப்பு விவரங்கள்:

AVNL காலிப்பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், Executive மற்றும் பல்வேறு பணிகளுக்கு என்று கீழுள்ளவாறு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

AVNL கல்வி தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc / MBA / MA / B.Tech / CMA / LLB போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதிகள் குறித்து அறிவிப்பில் முழுமையாக பார்க்கலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

AVNL அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

AVNL வயது விவரம்:
 • Content Writer (PR, Media & Communication), Sr Manager (Finance & Taxes), Sr Manager (Cost Accounting), Sr Manager (Audit), Executive (Product) , Executive (Service Support) மற்றும் Executive (Budget & Reports) பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 • Sr. Executive (Business Strategy & Marketing) பணிக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Company Secretary பணிக்கு அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • HR Consultant, Senior Manager – HR, Consultant (Business Strategy & Marketing) மற்றும் Financial Consultant பணிக்கு அதிகபட்ச வயதாக 62 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
AVNL ஊதிய விவரம்:
 • Executive பணிக்கு ரூ.50,000/- என்றும்,
 • Senior Manager – HR, Content Writer (PR, Media & Communication), Sr Manager மற்றும்
ExamsDaily Mobile App Download
 • Sr. Executive பணிக்கு ரூ.60000/-
 • Company Secretary பணிக்கு ரூ.75000/- என்றும்,
 • HR Consultant, Financial Consultant மற்றும் Consultant (Business Strategy & Marketing) பணிக்கு ரூ.100000/- என தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
AVNL தேர்வு முறை:
 • Shortlist
 • Interview
AVNL விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
SC / ST / PwD / Ex-SM / EWS / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

AVNL விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 22.04.2022ம் தேதிக்குள் Staff Officer / CO & HR, Armoured Vehicles Nigam Limited, HVF Road, Avadi, Chennai – 600054 என்கிற தபால் முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!