பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 91 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 91 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 91 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 91 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Teaching & Non Teaching பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Teaching & Non Teaching
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அவினாசிலிங்கம் பல்கலை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Teaching & Non Teaching பணிகளுக்கென மொத்தம் 91 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவினாசிலிங்கம் பல்கலை கல்வித்தகுதி:

Teaching – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree/ Ph.d/ M.Ed என ஏதேனும் ஒன்று வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Non Teaching – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Master Degree/ Diploma/ B.Sc/ 12th/ ITI என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி .பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 27 மற்றும் அதிகபட்சம் 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அவினாசிலிங்கம் பல்கலை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவினாசிலிங்கம் பல்கலை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவினாசிலிங்கம் பல்கலை விண்ணப்ப கட்டணம்:-
  • SC/ ST விண்ணப்பத்தார்கள் – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-
அவினாசிலிங்கம் பல்கலை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.01.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:-

The Registrar, Avinashilingam Institute for Home Science and Higher Education for Women, Coimbatore – 641043

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!