ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. Project Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் நாளை (18.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் மிக எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

AU வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என 04 இடங்கள் காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Project Assistant-I, Project Assistant-II பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mechanical, Design, Manufacturing, Thermal போன்ற பாடப்பிரிவுகளில் M.E, M.Tech, B.E, B.Tech Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Design, CAD Software, Finite Element Analysis (FEA) Software, Computational Fluid Dynamics (CFD), CNC Programming போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Assistant-I பணிக்கு ரூ.18,000/- மாத ஊதியமாகவும், Project Assistant-II பணிக்கு ரூ.15,000/- மாத ஊதியமாகவும் வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

AU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம், அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம். நாளை (18.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AU Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!