அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலை..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலை..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலை..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலை..!

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Professional Assistant – I, Labourer பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பணி அமர்த்த உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். தேவைப்படுவோர் இப்பதிவை முழுமையாக படித்து இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • பல்கலைக்கழக அறிவிப்பின்படி , Professional Assistant – I, Labourer பதவிகளுக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Professional Assistant – I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் CSE / IT பாடபிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Labourer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அதிகபட்சம் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகவும். அதற்கு கீழ் படித்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

  • SQL and Web application Development using PHP. HTML5, JQuery, Javascript, CSS, AJAX, Angular JS and Oracle. போன்றவற்றில் நன்கு திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
  • Professional Assistant – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.797/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Labourer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.321/- ஊதியமாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் குறித்த தகவல்கள் shortlisted செய்யப்பட்ட நபர்களுக்கு Email / SMS / Phone call மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை :

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள உள்ள முகவரிக்கு 04.02.2022 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது இப்பணிக்கான கால அவகாசம் நிறைவடைவதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!