அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் Part Time வேலை ரெடி..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் Part Time வேலை ரெடி..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் Part Time வேலை ரெடி..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் Part Time வேலை ரெடி..!

அண்ணா பல்கலைக்கழகம் (AU) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Part-Time Medical Officer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (21.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Part-Time Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) காலியாக உள்ள Part-Time Medical Officer பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Part-Time Medical Officer கல்வி தகுதி:

Part-Time Medical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Part-Time Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Part-Time Medical Officer ஊதியம்:

Part-Time Medical Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
AU தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (21.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

The Dean,
University College of Engineering,
Anna University, BIT-Campus,
Tiruchirappalli-620024.

AU Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here