அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.22,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகியவை (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற சமீபத்தில் தான் அறிவிப்பு வெளியானது. அதில் Project Associate I (Technical) பணிகளுக்கு 02 என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AU-NLCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Mechanical / Civil Engineering பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Administration, Coordination & Procurement Process ஆகிய பணிகளில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.22,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி நாள் என்பதனால் உடனடியாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AU-NLCIL Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!