அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.20,000/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.20,000 ஊதியம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.20,000 ஊதியம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.20,000/- ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (04.05.2022) விண்ணப்பித்து பயன் அடையவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Field Coordinator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
அண்ணா பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Coordinator பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Field Coordinator கல்வி விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.E, MBA Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Field Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Execution and Leadership போன்ற திறன்களை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Anna University அனுபவம்:

விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

Field Coordinator ஊதியம்:

Field Coordinator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.20,000/- மாத ஊதியமாகவும் ரூ.5,000/- போக்குவரத்து செலவாகவும் அளிக்கப்படும்.

Anna University தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Field Coordinator விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) அனுப்ப வேண்டும். பின் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 04.05.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டும் முகவரி:

The Dean,
MIT CAMPUS,
Anna University,
Chennai 600044 .

AU Notification Link

AU official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here