WhatsApp பயனரா நீங்கள்? இனி தவறா மெசேஜ் பண்ணாலும் கவலையில்ல – புது அப்டேட்!

0
WhatsApp பயனரா நீங்கள்? இனி தவறா மெசேஜ் பண்ணாலும் கவலையில்ல - புது அப்டேட்!
WhatsApp பயனரா நீங்கள்? இனி தவறா மெசேஜ் பண்ணாலும் கவலையில்ல - புது அப்டேட்!
WhatsApp பயனரா நீங்கள்? இனி தவறா மெசேஜ் பண்ணாலும் கவலையில்ல – புது அப்டேட்!

வாட்ஸ் அப் செயலியில் சமீபமாக அதிக அளவிலான அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதிலும் தற்போது வெளியான செய்தி பயனர்களை அதிக குஷியாகும் வகையில் உள்ளது.

WhatsApp அப்டேட்:

மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான செய்தி பரிமாறும் செயலியாக உள்ளது. பயனாளர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும் வகையில் புதிய அம்சங்களை WhatsApp தொடர்ந்து கொண்டு வருகிறது. இப்போது வாட்ஸ்அப் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக, WABetaInfo அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் படி, ஆண்ட்ராய்டு பீட்டாவிற்கான WhatsApp இல் செய்திகளைத் திருத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது சோதனைக் கட்டத்தில் இந்த வசதி உள்ளதாகவும், பீட்டா பயனர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் செய்திகளை எடிட் செய்யும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.22.20.12 ல் வெளியிடப்படும். செய்திகளை அனுப்பிய பிறகு எவ்வளவு விரைவில் அல்லது எப்போது எடிட் செய்ய முடியும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு.. அதிகரிக்கும் மோசடி? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும், வாட்ஸ் அப் தளத்தில் வணிக செயல்பாடுகளை அதிகரிக்கும் விதமாக, வாட்ஸ்அப் சேல்ஸ்ஃபோர்ஸுடன் ( Salesforce) ஒப்பந்தம் செய்துள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நேரடியாக Chats மூலம் விற்பனை செய்யவும் இதன் மூலம் வழிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here