தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 25-க்கு பதில் வேறு வேலை நாள்!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 25-க்கு பதில் வேறு வேலை நாள்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 25-க்கு பதில் வேறு வேலை நாள்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 25-க்கு பதில் வேறு வேலை நாள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியான இன்று கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இதற்கு பதிலாக மாற்று வேலை நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் உத்தரவு:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த நாள் தான் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியும். இதற்காக அக்டோபர் 25ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

Follow our Instagram for more Latest Updates

மக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 25ம் தேதி ஆகிய தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடுகட்ட நவம்பர் 19-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கிய WhatsApp – 2 மணி நேர முடக்கத்திற்கு காரணம் இது தான்!!

Exams Daily Mobile App Download

தமிழகத்தை தவிர தெலுங்கானா, ஹரியானா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் அக்.25ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஹரியானா அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!