மொபைல் ஆப்ஸ் மூலமாக கடன் வாங்க நினைப்போர் கவனத்திற்கு – கூடுதல் சேவைகள் அறிமுகம்!

0
மொபைல் ஆப்ஸ் மூலமாக கடன் வாங்க நினைப்போர் கவனத்திற்கு - கூடுதல் சேவைகள் அறிமுகம்!
மொபைல் ஆப்ஸ் மூலமாக கடன் வாங்க நினைப்போர் கவனத்திற்கு - கூடுதல் சேவைகள் அறிமுகம்!
மொபைல் ஆப்ஸ் மூலமாக கடன் வாங்க நினைப்போர் கவனத்திற்கு – கூடுதல் சேவைகள் அறிமுகம்!

Personal Loan App மூலமாக பலரும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த ஆப்ஸ்களில் கூடுதல் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இனிமேல் கடன் வாங்கும் போது தகுதி தேவைகளுக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Personal Loan:

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் Personal Loan Apps என்கிற ஆப் மூலமாக தான் அதிகமாக லோன் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த கூகுள் ஆஃப்களின் பயன்பாடு மற்றும் அந்த ஆஃப்களின் ஈஸியான அப்ரூவல் ப்ராசஸ் ஆகியவற்றின் காரணமாக மக்கள் பல்வேறு பர்சனல் லோன் ஆப்ஸ்களை பயன்படுத்தி கடன் வாங்கி கொண்டிருக்கின்றனர். ஆனால், இத்தகைய லோன் ஆப்கள் வாடிக்கையாளரின் பின்னணிகள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் இந்தியாவில் உள்ள பர்சனல் லோன் ஆப்ஸ்கள் தகுதி தேவைகளுக்கான சான்றிதழை (additional proof of eligibility requirements) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

பர்சனல் லோன் ஆப்ஸ்கள் தங்களது புதிய பாலிசிகளுக்கு ஏற்ப காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலிசி மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த புதிய பாலிசி இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்சனல் லோன்களை வழங்க RBI-ஆல் உரிமம் பெற்றிருந்தால் மதிப்பாய்வுக்காக அந்த உரிமத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் அந்த ஆப்ஸ் நேரடியாக பணத்தை கடனாக வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு பணக்கடன் வழங்குவதற்கான ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே வழங்குகிறது என்பதையும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு – புதிய அரசு நடவடிக்கை!

கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC-க்கள்) அல்லது வங்கிகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான அமைப்பை வழங்க வேண்டும் என்று விரும்பினால் அதையும் தெரியப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட NBFC-க்கள் மற்றும் வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடுவது உட்பட அனைத்து தன்மையையையும் Google தற்போது குறிப்பிட்டுள்ளது. மேலும், டிக்ளரேஷன் மூலம் வழங்கப்பட்ட கடன் பதிவுசெய்யப்பட்ட பிசினஸ் பெயருடன் ஒன்றிணைகிறதா என்பதை பர்சனல் லோன் ஆப்ஸ்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!