Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!

பிரபல ஜியோ நெட்வொர்க் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்களை பற்றி இப்பதிவில் காண்போம். மேலும் இதே விலையில் மற்ற நெட்வொர்க் நிறுவன திட்டங்களையும் தெரிந்து கொள்வோம்.

ஜியோ:

இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அதானல் இணைய தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களின் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் நெட்வொர்க் நிறுவனங்கள் அதிரடியாக ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஜியோ 21% வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தி பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதனால் ஜியோவின் அடிப்படை திட்டம் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக உயர்த்தப்பட்டது.

CBSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – SHRESHTA உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு!

மேலும் ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஜியோ 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரூ. 259 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் எந்த நிறுவனமும் ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இந்த செயல்படுத்திய முதல் நிறுவனம் ஜியோவாகும். இந்த ரூ. 259 திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகிறது. ஜியோவை தொடர்ந்து AIRTEL மற்றும் VI யிலும் இதே விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது.

TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!

அதாவது ஏர்டெல்லில் ரூ.265 திட்டம் உள்ளது, இதில் தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் காலிங் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. அதே போல VI யில் ரூ. 337 விலையில் 28 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்பு, 100 எஸ்எம்எஸ் Vi Movies, TV Classic ஆகியவையும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!