புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

0
புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!
புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!
புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

தமிழகத்தில் பைக், கார் வாங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு பல வங்கிகள் கடன் வழங்க உள்ளனர். இது குறித்த முக்கிய அறிவிப்பை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வங்கி கடன்கள்:

தமிழகத்தில் சொந்த பைக் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு இது. மேலும் இதுவரை கடன் வாங்கி இருக்காவிட்டாலும், அல்லது உங்களிடம் கடன் பெற தேவையான தகுதிகள் இருந்தாலும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு கவலையும் இனிமேல் கிடையாது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள முதன்மை வங்கிகள் ஒரு அருமையான வாய்ப்பை வழங்க உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.

ஏப்ரல் மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த நிலையில் டூவீலர் கடன் வாங்குவதற்கு முன் எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இதனால் மாதந்தோறும் EMI சுமை குறைவது மட்டுமல்லாமல் மொத்த செலவுகளும் குறையும். எனவே, குறைந்த வட்டிக்கு டூவீலர் கடன் வழங்கும் வங்கிகள் குறித்து கீழே பார்ப்போம்.

TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பைக் வாங்க கடன் கொடுக்கும் வங்கிகளின் விவரங்கள், Bank of India (பேங்க் ஆப் இந்தியா) 6.85 சதவீதமும், Central Bank of India (சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா) 7.25சதவீதமும், Jammu & Kashmir Bank (ஜம்மு காஷ்மீர் வங்கி) 8.45சதவீதமும், Punjab National Bank (பஞ்சாப் நேஷனல் வங்கி) 8.65சதவீதமும், Punjab Sind Bank (பஞ்சாப் சிந்த் வங்கி) 8.8சதவீதமும், Axis Bank (ஆக்ஸிஸ் வங்கி) சதவீதமும், Union Bank of India (யூனியன் பேங்க் ஆப் இந்தியா) 10 சதவீதமும் வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!