TNUSRB, TET, IBPS, TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test!! சூப்பரான சான்ஸ்!

0
TNUSRB, TET, IBPS, TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test!! சூப்பரான சான்ஸ்!
TNUSRB, TET, IBPS, TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Free Mock Test!! சூப்பரான சான்ஸ்!

TNUSRB, TET, IBPS, TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Free Mock Test!! சூப்பரான சான்ஸ்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free Mock Test) இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.22) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் இளைஞர்கள் அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதையடுத்து தற்போது TNUSRB பணியிடத்திற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்பதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் சிறந்த பயிற்சி மையங்களை தேடி கொண்டிருக்கின்றனர். ExamsDaily வலைதளத்தில் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள (TNUSRB PC Online Coaching Classes 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Examsdaily Mobile App : click here

இதனை தொடர்ந்து TNUSRB PC தேர்வானது விரைவில் நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் தாங்கள் படித்த பாடங்களை REVISION செய்வதற்கு வசதியாக ExamsDaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை (Free Mock Test) நடத்தி வருகிறது. இவ்வாறு நீங்கள் பயிற்சி மேற்கொள்வதால் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Free Mock Test 2022

TNPSC JAILOR 01 : Click Here

TET EXAM மாதிரித் தேர்வு 10 : Click Here    
IBPS EXAM: REASONING 28 : Click Here  
TNPSC:Group I:Social 13 : Click Here    
TNUSRB PC பொதுத்தமிழ் SET 23 : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!