TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

0
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. இதையடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB SI:

தமிழகத்தில் மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் அரசு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. மேலும் இவற்றை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள்(TNPSC) குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி கடந்த 21ம் தேதி முதல் நிலை தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 24ம் தேதி குரூப் 4 & VAO தேர்வும் நடைபெற உள்ளது. ற்ற துறைகளை தொடர்ந்து தற்போது காவல்துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடளுக்கான அறிவிப்பு வந்துள்ளது.

தற்போது காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர்(SI) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இதேர்வானது 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று TNUSRB தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (மே 31)TNUSRB SI தேர்வின் பொது அறிவு பகுதிக்கான (general studies) ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

TNUSRB Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!