TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் SI தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வு எழுதி பயன்பெறலாம்.

SI மாதிரி தேர்வு:

தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் விதமாக தேர்வுகளை நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது. TNUSRB தேர்வாணையம் கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட SI தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காவல் துறையில் பணியாற்றுவதை குறிக்கோளாக கொண்டு தங்களை பெரும்பாலானோர் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் SI பதவியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடபட்டுள்ளது.

அதனால் பெரும்பாலானோர் இந்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.11ம் தேதி நடைபெற உள்ள தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதிக்கொள்ளலாம். தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI Mock Test Link Downlod

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!