TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் குறைந்த கட்டணத்தில்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அத்துடன் ஜூன் மாத இறுதிக்குள் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கு உதவும் வகையில் சிறப்பான முறையில் எங்கள் Dexter Academyயில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் SI தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்தப்படுகிறது. இதையடுத்து எங்கள் பயிற்சி மையத்தில் பெரும்பாலானோர் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி அடைந்து தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதே போல் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம். அத்துடன் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள google form-ஐ நிரப்பி சுலபமாக இணைந்து கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!