TNUSRB SI தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிட போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
TNUSRB SI:
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தேர்வுக்கூட அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தேர்வானது வரும் 25, 26 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. TNPSC யை தொடர்ந்து TNUSRB SI தேர்விலும் தமிழ் மொழி தகுதித் தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 6)TNUSRB SI உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.
Mock Test 2022
TNUSRB SI Psychology : Click here
Online Test Series 2022
TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here
Mega Test Pack 2022
TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now