TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNUSRBயின் SI தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் காவல்துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவும். இத்தேர்வு இம்மாத இறுதிக்குள் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது TNUSRB தேர்வில் இடம்பெற்றுள்ள உளவியல் படத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

MOCKTEST LINK – TNUSRB -SI (Psychology) 04

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!