TNUSRB SI தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான உடல் திறன் தேர்வை சமீபத்தில் நடத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட தேர்வுக்கு (Viva Voce) தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
TNUSRB SI:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) ஆனது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான தேர்வை நடத்துகிறது. மேலும் தாலுக், ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வையும் சேர்த்து ஒன்றாக இந்த வாரியம் நடத்துகிறது.
UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் Viva Voce ஆகிய முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல்கட்டமாக ஜூன் 25 & 26, 2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வை நடத்தியது. இதற்கான முடிவுகள் ஜூலை 27ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் இருந்து Viva Voce-க்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இன்று தேர்வு வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Enrolment wise – Open
Enrolment wise – Department
Roster wise – Open
Roster wise – Department
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்