TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Question Bank!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Question Bank!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் Question Bank!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Question Bank!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள் மற்றும் TEST SERIES உள்ளிட்டவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNUSRBயின் PC தேர்வுக்கான Question Bank வழங்க உள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.

தற்போது இத்தேர்வுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNUSRB PC தேர்வுக்கான வினாவங்கி வழங்க உள்ளது. இந்த வினா வங்கி சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களை கொண்டது. அத்துடன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த வினா வங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினா வங்கியை ரூ. 299 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!