TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடப்பாண்டில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய உளவியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Mock Test 2022
TNUSRB PC Psychology : Click here
Online Test Series
TNUSRB PC : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now