TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு:

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. தற்போது கடந்த ஜூன் 30ம் தேதி காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த 2ம் நிலை காவலர் தேர்வு ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த TNUSRB PC தேர்வில் இந்தாண்டு முதல் தமிழ் மொழித் தகுதி தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அடுத்தாக இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் 70 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். அதனை தொடர்ந்து 24 மதிப்பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நாளை (ஜூலை 26) ExamsDaily வலைத்தளம் TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.

TNUSRB PC பொதுத்தமிழ் SET 07(30)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!