TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 24ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 24ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 24ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 24ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு :

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 444 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் 30ம் தேதி காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த 2ம் நிலை காவலர் தேர்வு ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு மாநகர, ஆயுதப்படை பிரிவுகளில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்விற்கு மைனஸ் மதிப்பெண்? முழு விவரம் இதோ!

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த TNUSRB PC தேர்வானது 2 பகுதிகளாக நடைபெறும். அதில் இந்த ஆண்டு முதல் பகுதியில் தமிழ் மொழி தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கபடும். அதில் தேர்வர்கள் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம். அடுத்தாக இரண்டாம் பகுதியில் 70 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் இடம்பெறும். அதனை தொடர்ந்து 24 மதிப்பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்த தமிழக காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினதோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை ExamsDaily வலைத்தளம் TNUSRB PC தேர்வுக்கான முழு பாடத்திட்டம் அடங்கிய மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.

TNUSRB PC MOCK TEST

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!