TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினாவங்கி!

0
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் வினாவங்கி!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் வினாவங்கி!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினாவங்கி!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB-PC தேர்வுக்கான வினா வங்கி ஒன்றை தயாரித்துள்ளது. இந்த வினா வங்கி குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வினாவங்கி:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் TNUSRB -PC தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி, 5000+ கேள்விகள் அடங்கிய வினா வங்கியை (Question bank) எங்கள் EXAMSDAILY வலைதளம் தயாரித்துள்ளது. எனவே PC தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த வினா வங்கியை வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வினா வங்கியின் விலை ரூ.299 மட்டுமே. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here