TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 01) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

2
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 01) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 01) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 01) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் அரசு காவல்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC தேர்வு

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் நடைபெற்றது. இந்த தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB PC தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் முறையாக காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத்தேர்வுடன் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வானது 2 பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதி தமிழ்மொழித் தேர்வு இரண்டாம் பகுதி பொது அறிவு மற்றும் உளவியல் பாடப்பிரிவு வினாக்கள் இடம்பெறும். இதனையடுத்து தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (01.08.2022) general studies பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC GENERAL STUDIES 09

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!