TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அரசு காவல்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது அதற்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC தேர்வு:

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக இருந்த 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் 30ம் தேதி வெளியானது. அதில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு முதல் முறையாக காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத்தேர்வுடன் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (29.07. 2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNUSRB PC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 

Online Test Series 2022

TNUSRB PC : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!