TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் பலரும் TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் பலருக்கும் உபயோகமாக இருக்கும் வகையில், எங்கள் ExamsDaily வலைத்தளம் சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிட தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB PC தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகிய பணியிடங்களில் 3,552 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவுகள் தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த வருடம் TNUSRB PC தகுதித்தேர்வில் தமிழ் மொழி தகுதித்தேர்வை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தமிழ்மொழித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்வர்கள் 40 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம் அடுத்தாக இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் 70 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் அதனை தொடர்ந்து 24 மதிப்பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இந்த தமிழ்மொழித்தேர்வில் இலக்கணம் ,எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம் ஆகிய தலைப்பில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இந்த நிலையில் TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு உதவும் வகையில் dexter academy திறமை மற்றும் அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கான அனைத்து பாடங்களும் தேர்வர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.3000 ஆகும். இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் 8101 234 234 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகள் குறித்த முழு விவரங்களை அறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!