TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.6) மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.6) மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.6) மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.6) மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நாளை (ஆக.6) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத தேவையான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல் துறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் தேர்வர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய உளவியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நாளை (ஆக.6) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Mock Test 2022

TNUSRB PC Psychology : Click here

Online Test Series 2022

TNUSRB PC : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!