TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 03) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

1
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 03) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 03) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 03) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு:

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. தற்போது கடந்த ஜூன் 30ம் தேதி காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த 2ம் நிலை காவலர் தேர்வு ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இப்பணிக்கு சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்கான விண்ணப்பபதிவு கடந்த ஜூலை 7ம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கியது. மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த TNUSRB PC தேர்வில் இந்தாண்டு முதல் தமிழ் மொழித்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில்100 வினாக்களில் 40% மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அடுத்ததாக பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும். தற்போது தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (03. 08. 2022) உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC Psychology 09

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!