TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையாமான dexter academy அனைத்து வகை அரசு போட்டித்தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்பு:

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து விண்ணபப்ப் பதிவுகள் ஆன்லைன் நடைபெற்றது. தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில் அடுத்ததாக சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டது.

இந்த 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு இறுதியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பப் பதிவு ஜூலை 7ம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்ற கனவோடும் நோக்கோடும் இருந்தவர்கள் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைதளம் திறமை மற்றும் அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மேலும் பயிற்சி வகுப்பில் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கான அனைத்து பாடங்களும் புரியும் வகையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.8000 ஆகும். இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் 7305533533 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு மேலும் வகுப்புகள் குறித்த முழு விவரங்களை அறியலாம். மேலும் வகுப்பு  நடைபெறும் நேரம் குறித்த பிற கூடுதல் தகவல்களையும் பெற்று பயனடையலாம். ஏற்கனவே எங்களது நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பலர் அரசுத் துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!