TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 11) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 11) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 11) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 11) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2 ம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் காவலர் தேர்வில் தமிழ் மொழித் தகுதி தாள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் வரும். அடுத்த பகுதியில் பொது அறிவு, கணிதம், உளவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த நிலையில் தேவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (11.08.2022) general studies ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNUSRB PC GENERAL STUDIES : Click here

Online Test Series

TNUSRB PC : Click here
TNUSRB பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB General Studies : Click here
TNUSRB Psychology : Click here
TNUSRB Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI Mega Test Batch (Tamil) : Click here
TNUSRB SI Mega Test Batch (English) : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!