TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 2) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 2) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 2) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 2) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2 ம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் காவலர் தகுதித்தேர்வில் தமிழ் மொழித்தகுதித்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் tnusrb தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (02. 08. 2022) பொதுத்தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC பொதுத்தமிழ் SET 09

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!