TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிறந்த முறையில் வகுப்புகள்!

0
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிறந்த முறையில் வகுப்புகள்!
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - சிறந்த முறையில் வகுப்புகள்!
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிறந்த முறையில் வகுப்புகள்!

தமிழகத்தில் NO:1 பயிற்சி நிறுவனமான Dexter Academy-யில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRB SI தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்பு:

தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கூடிய வகையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வின் முதல் நிலைத் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 SI பதவிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இப்பணியிடத்திற்கான தேர்வை TNUSRB தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த SI பதவிக்கான தேர்வு 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு SI தேர்வு நடைபெற்றது தற்போது 4 வருடங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு நடைபெற உள்ளது.

கடந்த மார்ச் மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. நடைபெற உள்ள SI தேர்வில் அரசின் புதிய வழிகாட்டுதலின் படி தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த தகுதிகள், செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, பாடத்திட்டம் மாதிரி வினாக்கள் போன்றவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தகுதியான மற்றும் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

எங்களது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஏராளமானோர் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் நியமனம் ஆகியுள்ளனர். எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தை போக்க மாதிரி தேர்வு மற்றும் முழு திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் TNPSC, TNUSRB போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!