TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை (Taluk & AR) நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 444 காலி பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது. இதில், 399 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பதவிக்கும், 45 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணியிடங்களும் நிரப்பப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது ஜூலை 1, 2022 ஆம் தேதியின் படி குறைந்தபட்சம் 20 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 17 வரை வழங்கப்பட்டது. இந்த TNUSRB SI தேர்வானது ஜூன் 25,26ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு, ஜூன் 25 அன்று காலை 10.00 மணி முதல் 11.40 மணி வரை, திறந்த மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நடைபெறும்.

இதையடுத்து மெயின் எழுத்துத் தேர்வு, ஜூன் 26 3.00 PM முதல் 5.30 PM வரை , ஓப்பன் கேண்டிடேட்ஸ்களுக்கு நடைபெறும். இந்நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNUSRB – SI தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் SI தேர்வுக்கான பொது அறிவு கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNUSRB SI General Studies : Click here

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here

Mega Test Batch

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!