TN-TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TN-TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN-TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN-TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TET தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் எப்படி சேருவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா வருகையால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான போட்டித்தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் TNPSC மற்றும் TET தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர்.

எனவே தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு, எங்களது Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும், மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் TET ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ( TET Paper II (science & Maths), TET Paper II (Social), TET Paper I ) எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் குறைந்த விலையில் ( 999 ரூபாய் மட்டுமே ) தொடங்கப்பட உள்ளது.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பயிற்சியை பெறலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, TET தேர்வுக்கு தயாராவோர் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!