TNPSC Group தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC Group தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group VII-B & VIII தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

Group VII-B & VIII :

தமிழகத்தில் மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் அரசு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2A, குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்றது. குரூப் 2,2A முதல் நிலைத் தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை 24) குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான Group VII-B & VI தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எக்சிகியூட்டிவ் ஆபிசர் Grade IV என மொத்தம் 36 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு இத்தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தற்போது Group VII-B & VII தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் இணையத்தளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில்  examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 22) Group VII-B & VIII தேர்வின் இந்துமதம் , சைவம் மற்றும் வைணவம் 02 க்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

Group VII-B & VIII (இந்துமதம் , சைவம் மற்றும் வைணவம்) : கிளிக் செய்யவும் 

Online Test Series

TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!