TNPSC குரூப் 7 & 8 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.4) ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 7 & 8 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.4) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 7 & 8 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - நாளை (ஆக.4) ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 7 & 8 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.4) ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 7&8 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily  வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

TNPSC குரூப் 7&8 தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் காலியாக உள்ள Grade- III, IV கீழ் வரும் Executive Officer பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஆண்டுதோறும் குரூப் 7&8 தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து போட்டித் தேர்வுகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த குரூப் 7& 8 தேர்வுக்கு 10 ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு 18.06.2022 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது, இந்த தகுதி தேர்வானது Paper I and Paper II என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் paper II இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் தேர்வானது 10.09.2022 மற்றும் 11.09.2022 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு பயன்படும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 4) மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் – ஐ கிளிக் செய்து பயன்பெறவும்.

Mock Test 2022

Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : Click here

Online Test Series

TNPSC Group VII(B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!