TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் மாதிரி வினாத்தாள்!

தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் தினம்தோறும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை தயாரித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC Group 4 தேர்வு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக குரூப்-1, குரூப்-3, குரூப்-2, குரூப்-2-ஏ, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் குரூப்-4 போட்டித் தேர்வு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட பணிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா எதிரொலியால் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இருப்பினும் நடப்பு ஆண்டு ஆரம்பத்திலிருந்தே போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது 7382 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குரூப்-4 போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி மாதிரி வினாத்தாள்களை ( MODEL QUESTION PAPERS) எங்கள் EXAMSDAILY வலைதளம் தயாரித்துள்ளது. எனவே குரூப்-4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த மாதிரி வினாத்தாள்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வினாத்தாள்கள் விலை ரூ.149 மட்டுமே. இது தொடர்பாக கூடுதல் விவரங்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!