TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் திருப்புதல் தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் திருப்புதல் தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான திருப்புதல் தேர்வு நாளை (ஜூலை 17) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!