TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - முழு மாதிரி தேர்வு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - முழு மாதிரி தேர்வு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து எங்கள் வலைத்தளம் தற்போது TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான இரண்டு முழு மாதிரி தேர்வை நடத்த உள்ளன.

TNPSC Group 4 VAO தேர்வு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். கொரோனா தாக்குதலால், அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், நடப்பு ஆண்டு ஆரம்பத்திலிருந்தே போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் 7382 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.இந்நிலையில் குரூப்-4 போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி இரண்டு முழு மாதிரி தேர்வுகளை எங்கள் EXAMSDAILY வலைதளம் நடத்த உள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – MS Office தெரிந்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

முதல் முழு மாதிரி தேர்வு வரும் 16 தேதி காலை 8.00 மணிக்கு தொடங்க உள்ளன. இதை தொடர்ந்து இரண்டாவது முழு மாதிரி தேர்வு வரும் 17ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குரூப்-4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த முழு மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த முழு மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ள REGISTER செய்து கொள்ளலாம்.

Test 01 

Test 02  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!