TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 20ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 20ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 20ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 20ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்களுக்கு உதவும் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் பிப்ரவரி மாதம் வெளியானது. இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்தாண்டு தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இதில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இந்த பகுதியில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும். அடுத்ததாக பொது அறிவு பகுதி, இதில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் பாடம் தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும் திறனறி வினாக்கள் தர்க்க அறிவு மற்றும் கணிதத்தை கொண்டது. இதில் சுருக்குதல் கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத் தொடர், இயற்கணிதம் வினாக்கள் கேட்கப்படும். குரூப் 4 தேர்வு எழுத உள்ளவர்கள் 6 – 10ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே போதுமானது. தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (20.07.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Group IV:பொதுத்தமிழ் PREVIOUS YEAR 3(100)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here