TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பை பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகளை TNPSC நிரப்பி வருகிறது. TNPSC யால் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் TNPSC 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஏப்.28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வு அதிக அளவிலானோர் எழுத முக்கிய காரணம், கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் ஆகியவை ஆகும். இதனால் இந்த தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC தேர்வுகளுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC Group IV பொதுத்தமிழ் : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!